Sathiyam TV - , India - Mire online

Aún no hemos recibido comentarios. ¡Sea el primero en publicar uno!
Invitado
Invitado

Invitado

Praise the Lord.......There is never a situation Jesus can heal

Mayo 22, 2017, 5 p.m. GMT

Invitado

Invitado

When some one searches for his necessary thing, so he/she needs to be available that in detail, thus that thing is maintained over here. Manchester United kläder

Abr. 24, 2017, 3:19 a.m. GMT

VavcamritPillaii

Vavcamrit Pillaii

my husband felix having affair with jensy i want media support prove it is adultry my life my family member life is at risk the case is going in family court in vellore fcop 192\2015 jensy felix brother involved drug smuggling patrik felix brother he is in dubai i gave come action is slow it hidde Ver más ... n place crimenals

Nov. 16, 2016, 2:51 a.m. GMT

ChrisaenverAuthorForm

Chrisaenver Form

Author Enver say: Respect for all friends in India , respect for India supporters.

Sept. 12, 2016, 4:24 p.m. GMT

ChrisaenverAuthorForm

Chrisaenver Form

Author Enver and his Organizata green Tre 24\7 original international real < 3 < 3 < 3 say : Respect for all good real international supportes friends in Japan and in the world.

Sept. 12, 2016, 4:21 p.m. GMT

SathyaprakashDaniel

Sathyaprakash Daniel

'ஜே' படத்தை பற்றிய 3ஆம் விமரிசனம். முதல் இரண்டு விமரிசனங்களையும் தொடர்ந்து மூன்றாம் விமரிசனம். வீட்டில் வேதப்புத்தகம் படித்துவிட்டு எங்கு செல்கிறான்? புல்லட் ராஜேந்திரனின் திட்டப்படி கொல்லப்பட்ட கூட்டாளியை புதைத்துவிட்டு கொன்ற எம். எல். ஏவை போட்டுத்தள்ள செல்கிறான். புல்லட் மூலம் இறந்த நண்பனின Ver más ... ் வீட்டில் இன்ஸ்பெக்டர் முரளி அவர்களை கைதுசெய்ய காத்திருப்பதை அறிந்த மற்ற நண்பர்கள் கதாநாயகனுக்கு செய்தி அனுப்பிவிடுகிறார்கள். அவன் வேதம் வாசித்ததாலும், தந்தையின் ஜெபத்தினாலும் கதாநாயகன் இன்ஸ்பெக்டர் கண்களுக்கு தப்பித்ததாக கதை போகிறது. அது நல்லதுக்கா கெடுதலுக்கா என்று கதாசிரியர் யோசிக்கவில்லை. செய்தி தெரியாமல் இன்ஸ்பெக்டர் கையில் சிக்கியிருந்தால் சிறையில் பத்திரமாக இருந்திருப்பான். மற்ற நண்பர்கள் மட்டும் எம்.எல்.ஏ வை கொலைசெய்துவிட்டு போலீஸில் சரண் அடைந்திருப்பார்கள். கதாநாயகன் மேல் கொலைக்குற்றம் சுமந்திருக்காது. வீணாக கொலைக்குற்றம் சாட்டப்படுவது தெய்வச்செயலா? பேராசிரியர். எஸ்.டி.டேனியல் திருநெல்வேலி

Mar. 28, 2016, 7:42 a.m. GMT

SathyaprakashDaniel

Sathyaprakash Daniel

ஜே படத்தில் ஒரு காட்சி. ஒரு பாடல் வேண்டும் என்பதற்காக கிறிஸ்தவர்களிடையிலான ஜாதிப் பிரச்சினையை மையமாக வைத்து சங்கர் கனேஷ் ஒரு பாடல் பாடுகிறார். கிறிஸ்தவர்களிடையிலான ஜாதிப் பிரச்சினைக்கு காரணம் அவர்கள் வேத முறையிலான சமுதாய சடங்குகளை அனுசரிக்காமல் உலகரீதியான சமுதாய சடங்குகளை கடைப்பிடிப்பதால்தான். வேதரீ Ver más ... தியான இரட்சிப்பை பின்பற்றும் கிறிஸ்தவர்கள் சகலவற்றையும் வேதரீதியில்தான் கடைப்பிடிக்க வேண்டும். வேதமுறைப்படி ஜாதி பெண்களிடமிருந்து பரவுவதில்லை. ஆண்களிடமிருந்துதான் ஜாதி பரவுகிறது. எந்த ஜாதி பெண்ணை மணந்தாலும் பிள்ளைகளின் ஜாதி தகப்பனை சார்ந்ததே தவிற தாயை சார்ந்தது அல்ல. இயேசுவின் வம்சாவழியில் அனேக புறஜாதி தாய்மார் இருந்தார்கள். ஆனால் இயேசு யூத ஜாதியை சார்ந்தவராகத்தான் விழங்கினார். இதுதான் வேதமுறையிலான ஜாதி. வேதத்தின்படி சகலவற்றையும் செய்யும் பக்தியுள்ள கிறிஸ்தவ சமுதாயம் இந்த முறையை பின் பற்றினால் அவர்களிடையே ஜாதி பிரச்சினையே இருந்திருக்காது. எல்லா ஜாதி பெண்களையும் தங்கள் ஜாதி கெடாமலே கிறிஸ்தவ ஆண்கள் மணந்திருப்பார்கள். பேராசிரியர் எஸ்.டி.டேனியல் திருநெல்வேலி

Mar. 27, 2016, 5:53 p.m. GMT

SathyaprakashDaniel

Sathyaprakash Daniel

திரு ரமேஷ் அவர்கள் தயாரிப்பில் ஈஸ்டர் தினத்தன்று சத்தியம் டி.வியில் ஒளிபரப்பாகிய ‘ஜே’ என்ற குரும்படம் பார்த்தேன். தலைப்பு கதையுடன் சம்பந்தப்பட்டதாக தெரியவில்லை. கமர்சியல் படங்கள் சம்பந்தமில்லாத டைட்டில் கொடுப்பதால் அவர்கள் பாணியை பின் பற்றியதாக தெரிகிறது. நடந்த கதையை புனை இணைப்புகளுடன் ஜோடித்ததாக சொ Ver más ... ல்லியிருந்தாலும் கதை முழுவதும் புனைக்கதையாகத்தான் தோற்றமளிக்கிறது. அதுவும் சுவிசேஷம் தெளிவாக அறிவிக்கப்படவில்லை. படம் முழுவதும் ஒரு கமர்சியல் படம் போல், இல்லை அதையும் விட அதிகமான, Violence புகுத்தப்பட்டிருந்தது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரும் சட்ட விரோதமான செயல்களிலே ஈடுபடுபவர்கள். அதிலே ஒருவர் ஒருவரை கொன்று குவிப்பது குற்றமாகவே மனதில் படவில்லை. கதானாயகன் மனம்திரும்பியதற்கு எந்த காரணமும் சித்திரிக்கப்படவில்லை. அவனுக்குள் எந்த மனமாற்றமும் காணப்படவில்லை. கடைசி காட்சியில் தன் நண்பகளுடன் சொல்லும் வார்த்தைகள் தவிற வேறொரு அத்தாட்சியும் காணப்படவில்லை. அவன் நண்பன் encounterஇல் கொல்லப்படுவது சட்ட விரோதமான செயல். அவன் கடைசிவரை கதானாயகனுக்காக மனதுருகுவதை காணும்பொழுது கதானாயகன் அல்ல அவன் நண்பன் தினேஷ்தான் அனுதாபத்திற்கு உறியவனாகிறான். மரித்த அவனைக் காணக்கூட துடிக்காத கதானாயகன் மதிப்பில் மிகவும் குறைந்துவிடுகிறான். கொல்லப்பட்ட எம்.எல்.ஏ வின் மனைவி கொன்ற தினேஷை நன்றாக பார்த்துவிட்டாள். கோர்ட்டில் அவள் அவனை அடையாளம் காணாமல் இருப்பது இறைவனின் செயல் என்று காட்டுவது அபத்தமான செயல். இறைவன் பொய் உறைக்கும் தேவனும் அல்ல, உண்மையை மறைக்கும் தேவனும் அல்ல. அவர்களுக்கு சார்ப்பான டி.எஸ்.பி உதவியால் அவர்களை தாக்க வந்த எம். எல். ஏவின் மைத்துனன் திசைத்திருப்பி விடப்பட்டிருக்கிறான். அதுவும் இறைச்செயல் அல்ல. ஏமாற்று செயல். கர்த்தரின் கிருபையால் ஏமாற்று செயல் நடக்காது. இதைவைத்துதான் வக்கீல் போலீஸ் எஸ்.பி ஐ மடக்கியிருக்கிறான். கடைசியில் கோர்ட்டில் நியாதிபதி கிடைத்த சாட்சிகளை வைத்து குற்றவாளிகள் தண்டிக்கவும் படலாம், ஒத்திவைத்து இன்னும் வாதாடச் செய்யலாம், அல்லது அவர்களை விடுதலையும் செய்யலாம் என்று உப்பு சப்பில்லாத காரணம் காட்டி கடைசியில், கொலையாளிகள் என்று நமக்கும் தெரிந்திருந்தும் அவர்களுக்கு விடுதலை என்று தீர்ப்பு சொல்வது சந்தேகமில்லாமல் இறைச்செயல் அல்ல, மடத்தன்மான தீர்ப்பு. கர்த்தர் கொலையாளிகளை சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கமாட்டார். குறைந்தபட்ச தண்டனையாவது கொடுத்திருப்பார். வக்கீல் புலட்டை கொன்றிருக்கிறார்கள் தேவையில்லாமல். எம். எல். ஏ மைத்துனனும் சட்டத்தின் பிடியில் சிக்கவில்லை, encounter முறையை கடைப்பிடிக்கும் இன்ஸ்பெக்டர் பிடிப்படவும் இல்லை. ஆக இந்த திரைப்படம் ஒரு கிறிஸ்தவ படமே இல்லை. நல்ல பொழுதுபோக்கு படம்.

Mar. 27, 2016, 5:50 p.m. GMT